1. Home
  2. ஜோதிடம்

08-11-2018 தினப்பலன் - இவர்கள் இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது

08-11-2018 தினப்பலன் - இவர்கள் இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது

08-11-2018-newstm-daily-free-astrology

08-11-2018 தினப்பலன் - இவர்கள் இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது Iஐப்பசி 22 I இங்கிலீஷ்: 08 November 2018 I வியாழக்கிழமை

பிரதமை இரவு 10.03 மணி வரை. பின் துவிதியை I விசாகம் இரவு 9.17 மணி வரை. பின் அனுஷம்

சௌபாக்யம் நாமயோகம் I கிம்ஸ்துக்னம் கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 48.10 I அகசு: 28.56 I நேத்ரம்: 0 I ஜீவன்: 0 I துலாம் லக்ன இருப்பு: 6.45 I சூர்ய உதயம்: 6.09

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:இன்று கீழ் நோக்கு நாள் I கோவர்த்தன விரதம். இஷ்டி காலம். திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்க ராஜர் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

திதி:பிரதமை I சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று ஒரு நல்ல நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகாது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ரிஷபம்: இன்று குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5மிதுனம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் அகலும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 உடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் சஷ்டி விரதம்(08.11.18 முதல் 13.11.18 வரை )கடகம்: இன்று பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கும். புதிதாக ஆடை ஆபரணங்கள் சேர்க்கை நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7சிம்மம்: இன்று திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9    கன்னி: இன்று எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 தீபாவளி சிறப்பு பலன்கள் – உங்கள் ராசிக்கு இந்த தீபாவளி எப்படி ?துலாம்: இன்று பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். தொழில் ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6விருச்சிகம்: இன்று வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6தனுசு: இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்மகரம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்: இன்று பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய  சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5மீனம்: இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like