1. Home
  2. ஜோதிடம்

08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 7


08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6


08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று கடின உழைப்பு தேவை. எல்லோ ரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4, 5


08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 7



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். அடுத்தவர்கள் பொறுப்பு களை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 2, 3


08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5


08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா

அதிர்ஷ்ட எண்: 5, 6



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட் களை வாங்கி திருப்தியடைவீர்கள். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு

அதிர்ஷ்ட எண்: 1,2



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 9



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 6



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6



08-10-2022 - தினப்பலன்: இந்த ராசிக்கு நீண்ட தூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்..!!

இன்று அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பண வரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9,3













Trending News

Latest News

You May Like