1. Home
  2. ஜோதிடம்

07-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரருக்கு மருத்துவ செலவு ஏற்படும்

07-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரருக்கு மருத்துவ செலவு ஏற்படும்

07-11-2018-newstm-daily-free-astrology

07-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரருக்கு மருத்துவ செலவு ஏற்படும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 21I இங்கிலீஷ்: 07 November 2018 I புதன்கிழமை

அமாவாஸ்யை இரவு 10.10 மணி வரை. பின் பிரதமை I சுவாதி இரவு 8.49 மணி வரை. பின் விசாகம்

ஆயுஷ்மான் நாமயோகம் Iசதுஷ்பாதம் கரணம் Iசித்த யோகம்

தியாஜ்ஜியம்: 50.55 I அகசு: 28.58 I நேத்ரம்: 0 Iஜீவன்: 0 I துலாம் லக்ன இருப்பு: 6.49 I சூர்ய உதயம்: 6.09

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சம நோக்கு நாள் I மாயவரம் ஸ்ரீகௌரிமாயூரநாதர் உற்சவாரம்பம். திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள்.

திதி:அமாவாஸ்யை I சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று செல்வாக்கு நிறைந்த நாள். மற்றும் அடுத்தவர் மனதில் நிம்மதியை கொடுப்பீர்கள்.குடும்பத்தில்  திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9ரிஷபம்: இன்று தொழிலில் ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மிதுனம்: இன்று எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். . சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  தீபாவளி சிறப்பு பலன்கள் – உங்கள் ராசிக்கு இந்த தீபாவளி எப்படி ?கடகம்: இன்று அறிவுதிறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7சிம்மம்: இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5கன்னி: இன்று குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 பித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம்துலாம்: இன்று பெண்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தாராளமான பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 விருச்சிகம்: இன்று எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. .வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5தனுசு: இன்று .எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 சிவபெருமானின் அருளைப் பெற இதை செய்தால் போதும்மகரம்: இன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6கும்பம்: இன்று எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9மீனம்: இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் திருப்தி ஏற்படும். தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like