1. Home
  2. ஜோதிடம்

07-06-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை தரும்

07-06-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை தரும்

07-06-2019-newstm-daily-astrology

07-06-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை தரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

7-Jun-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது |வைகாசி - 24 | வெள்ளிக்கிழமை

சதுர்த்தி காலை 9.42 மணி வரை. பின் பஞ்சமி
பூசம் இரவு 9.04 மணி வரை பின் ஆயில்யம்
மரண யோகம் | நாமயோகம்: த்ருவம் | கரணம்: பத்ரம்

அகஸ்: 31.32 | த்யாஜ்ஜியம்: 0.20 | நேத்ரம்: 1 | ஜீவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 1.27 | சூரிய உதயம்: 5.53

ராகு காலம்: காலை 10.30 - 12.00 | எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00 | சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள்
கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை. மாலை ஊஞ்சல் ஸேவை. மாடவீதிப் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன். தங்கப்பாவாடை தரிசனம். நமி நந்தியடிகள் குரு பூஜை.

திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

சூரியன் ரோகிணி 4ம் பாதம் - பகை
சந்திரன் கடகம் - ஆட்சி
செவ்வாய் திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
புதன் திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 4ம் பாதம் - பகை
சுக்ரன் கிருத்திகை 2ம் பாதம் - ஆட்சி
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - சுகஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனதில் இருந்த கவலை நீங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - விரைய ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிறைவான லாபம் வரக் காண்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கிரகநிலை:  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like