1. Home
  2. ஜோதிடம்

05-11-2018 தினப்பலன் - சோதனைகள் வெற்றியாக மாறும் நாள்

05-11-2018 தினப்பலன் - சோதனைகள் வெற்றியாக மாறும் நாள்

05-11-2018-newstm-daily-free-astrology

05-11-2018 தினப்பலன் - சோதனைகள் வெற்றியாக மாறும் நாள்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம்I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 19 I இங்கிலீஷ்: 05 November 2018 I திங்கள்கிழமை

த்ரயோதசி இரவு 11.53 மணி வரை. பின் சதுர்த்தசி I ஹஸ்தம் இரவு 9.18 மணி வரை. பின் சித்திரை

விஷ்கம்பம் நாமயோகம் I கரஜை கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 0.17 I அகசு: 29.00 I நேத்ரம்: 0 I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 6.56 I சூர்ய உதயம்: 6.08

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள் Iசங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். I ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

திதி: திரயோதசி I சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று ஒரு உற்சாகமான நாள். தேவையானவற்றை சுலபமாக வாங்கி விடுவீர்கள். சிலருக்கு அறிவுரை வழங்கும் போது கவனமுடன் இருக்கவும். ஏனெனில் பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9ரிஷபம்: இன்று லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6மிதுனம்: இன்று உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 தீபாவளி ஸ்பெஷல் – வீட்டில் செல்வம் நிலைக்க,தீபாவளியன்று அவசியம் இந்த பூஜையை செய்யுங்கள்கடகம்: இன்று தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். . தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7சிம்மம்: இன்று உற்சாகமான நாள். ஆர்டர்கள் வருவதில் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கன்னி: இன்று பிரச்சினைகள் அற்ற நாள். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 தீபாவளி ஸ்பெஷல் - கணவனை நொடிப்பொழுதும் பிரியா வரம் அருளும் கேதார கௌரி விரதம்.துலாம்: இன்று புதிய மாற்றம் உருவாகும் நாள். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்: இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9தனுசு: இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 தீபாவளி ஸ்பெஷல் - கங்கை கரையில் தீபாவளிமகரம்: இன்று உதவிகள் பெறும் நாள். அனைவரும் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை காணுவீர்கள். விருப்பங்களும் நிறைவேறும். மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கும்பம்: இன்று சிறப்பான நாள். வினோதங்களை கையாளுவீர்கள். வியாபாரத்தில் வெற்றியுடன் செயல்படுவீர்கள். திட்டங்கள் தீட்டி வெற்றி காணுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5மீனம்: இன்று வெற்றிகள் ஏற்படக் கூடிய நாள். துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like