(04-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(04-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(04-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்
X

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சூர்யன்  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கிரகநிலை:

ராசியில் புதன், சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்  -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ)  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, சூர்யன்  -  களத்திர ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ) -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி (வ), சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, சனி (வ), சந்திரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு (வ) -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, சனி (வ), சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்  - சுக  ஸ்தானத்தில்  குரு (வ) -  ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்   -   தைரிய ஸ்தானத்தில்  குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன்  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று ஆன்மீக நாட்டம் உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி (வ), சந்திரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கிரகநிலை:

ராசியில் குரு (வ) -  தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்   - லாப ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சுப காரியங்கள் குடும்பத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றும் ஒரு நல்ல நாள். தீடீரென உறவுகள் வந்து ஆச்சரியப் பட வைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன்  -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி (வ), சந்திரன்  - லாப ஸ்தானத்தில்  குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நினைத்ததை சாதிப்பீர்கள். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வதால் வாழ்க்கைத்துணையின் பாராட்டை பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Next Story
Share it