1. Home
  2. ஜோதிடம்

03-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும்

03-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும்

03-12-2019-newstm-dwstm-daily-astrology

03-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 17
செவ்வாய்கிழமை

ஸப்தமி இரவு 12.37 மணி வரை. பின் அஷ்டமி
அவிட்டம் மாலை 4.14 மணி வரை பின் சதயம்
சித்த யோகம்
நாமயோகம்: வ்யாகாதம்
கரணம்: கரஜை

அகஸ்: 28.32
த்யாஜ்ஜியம்: 44.35
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.34
சூரிய உதயம்: 6.19

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
நந்த ஸப்தமி.
கரிநாள்.
திருப்பரங்குனறம் ஆண்டவர் பூத வாகனத்தில் பவனி.
சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு.

திதி:ஸப்தமி
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்


சூரியன் அனுஷம் 4ம் பாதம் - பகை
சந்திரன் கும்பம் - பகை
செவ்வாய் சுவாதி 3ம் பாதம் - நட்பு
புதன் விசாகம் 4ம் பாதம் - நட்பு
குரு மூலம் 3ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் மூலம் 4ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு


கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இளைய சகோதரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ  -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு, சனி, கேது - தொழில்  ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.  நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்  -   களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6   கிரகநிலை: சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி , கேது -  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்  -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  கிரகநிலை: ராசியில் செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -   பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  கிரகநிலை: ராசியில்  சூர்யன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - சுக   ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் - புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம், காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  கிரகநிலை: ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு  -  லாப ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5  கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன் -  லாப ஸ்தானத்தில்   சுக்ரன், குரு, சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  

newstm.in

Trending News

Latest News

You May Like