1. Home
  2. ஜோதிடம்

02-11-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் பயணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது

02-11-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் பயணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது

02-11-2018-newstm-daily-free-astrology

02-11-2018 தினப்பலன்- இந்த ராசிக்காரர்கள் பயணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் Iசரத்ருது I ஐப்பசி 16 I இங்கிலீஷ்: 02 November 2018 I வெள்ளிக்கிழமை

நவமி காலை 7.27 வரை பின் தசமி.I தசமி மறு நாள் காலை 5.11 மணி வரை. பின் ஏகாதசி I மகம் இரவு 12.41 மணி வரை. பின் பூரம்

சுப்ரம் நாமயோகம் Iகரஜை கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 18.19 I அகசு: 29.04 I நேத்ரம்: 1I ஜீவன்: 1/2 I துலாம் லக்ன இருப்பு: 7.08 I சூர்ய உதயம்: 6.08

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:இன்று கீழ்நோக்கு நாள் I தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் திருவீதிவுலா I திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

திதி: தசமிI சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்:  இன்று வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்                               அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9ரிஷபம்:  இன்று கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்                                        அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம்:  இன்று அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்குநிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை                                   அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரலாமா?கடகம்:  இன்று தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மனதெளிவு உண்டாகும். ஏற்றுமதி சிறக்கும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு                          அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 சிம்மம்: இன்று பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர் களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை                                                  அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கன்னி:  இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்                                                   அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  ஷீரடி அற்புதங்கள் - வேலைக்காரச் சிறுமி மூலம் பாபா கொடுத்த விளக்கம்துலாம்: இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவு திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்: இன்று எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 தனுசு: இன்று  அரசாங்க பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். மனம் தளர மாட்டீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 யம தீபம் ஏற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்மகரம்: இன்று உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை.பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கும்பம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6மீனம்: இன்று கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like