புல்வாமா தாக்குதல் நினைவு தினம்! இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கே கிளிக் பண்ணுங்க!

காலையில் இருந்து காதலர் தினத்துக்கு வாழ்த்துக் கவிதைகளையும், குட் மார்னிங் மெஸேஜ்களையும் ஷேர் செய்து காதலைக் கொண்டாடிய இளைய தலைமுறையினர்க்கு வணக்கம். காதலை கொண்டாடிய அதே மனசோட கொஞ்சம் நம்ம நாட்டுக்காக அவங்களோட குடும்பங்களை எல்லாம் தவிக்க விட்டு, உயிரை தியாகம் செஞ்ச வீரர்களைப் பற்றியும்
 | 

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!  இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கே கிளிக் பண்ணுங்க!

காலையில் இருந்து காதலர் தினத்துக்கு வாழ்த்துக் கவிதைகளையும், குட் மார்னிங் மெஸேஜ்களையும்  ஷேர் செய்து காதலைக் கொண்டாடிய இளைய தலைமுறையினர்க்கு வணக்கம். காதலை கொண்டாடிய அதே மனசோட கொஞ்சம் நம்ம நாட்டுக்காக அவங்களோட குடும்பங்களை எல்லாம் தவிக்க விட்டு, உயிரை தியாகம் செஞ்ச வீரர்களைப் பற்றியும் ரெண்டு நிமிஷம் ஒதுக்கி நெனைச்சுப் பார்ப்போமே!

இன்று, புல்வாமா தாக்குதல் நடைபெற்றதன் முதலாமாண்டு நினைவு தினம். இன்று அந்த சம்பவத்தில் உயிர்நீத்த நம் இந்திய வீரர்களுக்கு உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம். 

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!  இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இங்கே கிளிக் பண்ணுங்க!

கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கடும் பனியிலும் கடமை தவறாமல்,  நம்மை காத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வோம்!

நமக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்களது வீர வணக்கத்தையும், உணர்வுகளையும் செலுத்துங்கள். நியூஸ் டிஎம் மூலமாகவும் டெய்லி ஹண்ட் மூலமாகவும் இந்த செய்தியைப் படித்துப் பார்க்கும் எங்கோ தூர பிரதேசத்தில் இருக்கும் ஏதோவொரு இராணுவ வீரரோ, அவரது குடும்பமோ உங்களது கமெண்ட்களையும், உணர்வுகளையும் படித்துப் பார்க்கும் அந்த ஒரு நிமிடம் சந்தோஷத்தில் அவர்களது விழியின் ஓரத்தில் ஓர் துளி கண்ணீர் பரவசத்தில் எட்டிப் பார்க்குமே அது தான் உயிர் தியாகம் செய்த அந்த இந்திய வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க கூடும்!

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP