1. Home
  2. விளையாட்டு

உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா பேட்டிங்

உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 15-ஆவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டிற்காக டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் : கெயில், டாரென் பிராவோ, ஷாய் ஹோப், பூரான், ஹெட்மேயர், ஹோல்டர்(கேப்டன்), பெர்த்வெயிட், நர்ஸ், கோட்ரெல், தாமஸ், ரோச்.

தென்னாப்பிரிக்கா: ஆம்லா, டி காக், டூப்ளஸ்சி (கேப்டன்), மார்க்ராம், வாண்டர் துஸ்ஸன், டேவி மில்லர், ஆண்டில், கிரிஸ் மோரிஸ், ரபடா, இம்ரான் தாஹீர், ஹெண்ட்ரிக்ஸ்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like