இந்தியா Vs ஆஸ்திரேலியா : வேர்ல்டுகப்பில் யார் பெஸ்ட்?

வேர்ல்டுகப் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலிய அணி 8 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
 | 

இந்தியா Vs ஆஸ்திரேலியா : வேர்ல்டுகப்பில் யார் பெஸ்ட்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம், லண்டன் ஓவல் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

வேர்ல்டுகப் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலிய அணி 8 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை, இரு அணிகளும் இதுவரை மொத்தம் 136 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இவற்றில், ஆஸ்திரேலிய அணி 77 முறையும், இந்தியா 49 முறையும் வெற்றி அடைந்துள்ளன. பல்வேறு காரணங்களால், 10 ஆட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP