தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை நாக் அவுட் செய்தது இந்தியா!!

தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!!
 | 

தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை நாக் அவுட் செய்தது இந்தியா!!

தெற்காசிய கால்பந்து பெடரேஷன் கோப்பையின் அரையிறுதி போட்டியில், பாகிஸ்தானை இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடும் பாகிஸ்தானை இந்தியா ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. மன்வீர் சிங் இரண்டு கோலும், சுமித் பாஸி ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP