கால்பந்து தரவரிசை: பிரான்சுடன் முதலிடத்தை பிடித்தது பெல்ஜியம்

தேசிய லீக் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்ற பெல்ஜியம் அணி (1,729), ஒரு புள்ளி அதிகம் பெற்று ஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் முதலிடத்தை இணைந்து பிடித்துள்ளது. 25 வருட வரலாற்றில் முதன்முறையாக முதலிடம் பகிரப்பட்டு இருக்கிறது.
 | 

கால்பந்து தரவரிசை: பிரான்சுடன் முதலிடத்தை பிடித்தது பெல்ஜியம்

ஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளது பெல்ஜியம். 

தேசிய லீக் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்ற பெல்ஜியம் அணி (1,729), ஒரு புள்ளி அதிகம் பெற்று ஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் முதலிடத்தை இணைந்து பிடித்துள்ளது. 25 வருட வரலாற்றில் முதன்முறையாக கால்பந்து வரிசையில் முதலிடம் பகிரப்பட்டு இருக்கிறது. 

முதல் 10 இடங்களில் உள்ள அணிகள்:

பெல்ஜியம் (1,729)

பிரான்ஸ் (1,729)

பிரேசில் (1,663)

குரோஷியா (1,634)

உருகுவே (1,632)

இங்கிலாந்து (1,612)

போர்ச்சுகல் (1,606)

ஸ்விட்சர்லாந்து (1,598)

ஸ்பெயின் (1,597)

டென்மார்க் (1,581)

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP