ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கியது...! நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் ரசிகர்கள் !!

வரும் 23ஆம் தேதி சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது.
 | 

ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்கியது...! நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் ரசிகர்கள் !!

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் வரும் 23ஆம் தேதி சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது. 

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர். குறைந்தபட்சமாக ரூ.1300க்கும், அதிகபட்சமாக ரூ.6500க்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த போட்டிக்கு பின்னர் சென்னையில் ஏப்ரல் 26ஆம் நடைபெறும ஆட்டத்தில் சென்னை அணி, மும்பை அணியுடன் மோதுகின்றது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP