ஐபிஎல்: டாஸ் வென்ற கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
 | 

ஐபிஎல்: டாஸ் வென்ற கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

இரு அணி வீரர்கள் விவரம்

சென்னை அணி: வாட்சன், டுபிளிசஸ், ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி(கேப்டன்), கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங்.

ஹைதராபாத் அணி: வார்னர், பேர்ஸ்டோவ், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், சாஹிப் ஹல் ஹசன், யூசப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார்(கேப்டன்), சந்தீப் சர்மா, கலீல் அகமத்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP