முதல் விக்கெட்டை பறிகொடுத்தது டெல்லி அணி!

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தன் முதல் விக்கெட்டை இழந்தது.
 | 

முதல் விக்கெட்டை பறிகொடுத்தது டெல்லி அணி!

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தன் முதல் விக்கெட்டை இழந்தது. 

சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த கலீல் அகமதுவின் பந்து வீச்சை எதிர்கொண்ட டெல்லி அணியின் பிருத்வி ஷா, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

துவக்க ஆட்டக்காரர் தவானுடன், முன்ட்ரோ ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இரண்டு ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 12 ரன்கள் எடுத்துள்ள நிலையில், டெல்லி அணி வீரர்கள் நிதானமாக ஆடி வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP