73 ஆண்டு கால சாதனை.... அசால்ட் செய்த ஸ்டீவ் ஸ்மித்...! 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டெஸ்டில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
 | 

அடிலெய்டில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக 2ஆவது மற்றும் பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களை கடந்தபோது டெஸ்டில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். 126 இன்னிங்சில் 7,000 ரன்களை கடந்து இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் சாதனையை ஸ்மித் முறியடுத்துள்ளார்.

முன்னதாக,  வாலி ஹேமண்ட் 131 இன்னிங்சில் 7,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 73 ஆண்டுகால இந்த சாதனையை ஸ்மித் தற்போது முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP