ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டிய சாஹல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார் சாஹல்.
 | 

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டிய சாஹல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார் சாஹல். வாண்டர் டஸ்ஸன், டூப்ளஸ்சியை போல்ட் ஆக்கி அசத்தினார். வாண்டர் டஸ்ஸன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பையில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார் சாஹல். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறி வருகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP