சீனா ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதியில் பிவி சிந்து, ஹெ பிங்ஜியாவோ ஆகியோர் மோதுகின்றனர். ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் சீன தைபே-யின் சோயு தியென் சென்-ஐ எதிர்கொள்கிறார்.
 | 

சீனா ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து தாய்லாந்தின் புஸனன் ஒங்பாம்ரங்பனை ஆகியோர் மோதினர். இதில் பிவி சிந்து 21-12, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பிவி சிந்து, ஹெ பிங்ஜியாவோ ஆகியோர் மோதுகின்றனர். 

இதேபோல், ஸ்ரீகாந்த் கிதாம்பி டாமி சுகியார்ட்டோவை எதிர்கொண்டார். முதல் செட்டை 10-21 என ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-9 எனவும், 3-வது செட்டை 21-9 எனவும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் சீன தைபே-யின் சோயு தியென் சென்-ஐ எதிர்த்து விளையாடவுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP