கடும் ஏற்ற இறக்கங்களை கண்ட பங்கு சந்தை

இன்றைய வர்த்தக நேரத்தில், சந்தையின் போக்கு முதலீட்டாளர்களின் கணிப்புகளுக்கு அப்பால் செயல்பட்டது.
 | 

கடும் ஏற்ற இறக்கங்களை கண்ட பங்கு சந்தை

இன்று வர்த்தகம் துவங்கும் போது, ஏறு முகத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள், பின் பல முறை ஏற்ற இறக்கங்களை கண்டன.

வர்த்கத நேர முடிவில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 3 புள்ளிகள் உயர்ந்து, 10,890 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 2 புள்ளிகள் உயர்ந்து, 36,321 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 

இன்றைய வர்த்தக நேரத்தில், சந்தையின் போக்கு முதலீட்டாளர்களின் கணிப்புகளுக்கு அப்பால் செயல்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP