1. Home
  2. வர்த்தகம்

பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு 

பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு 

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 503 புள்ளிகள் சரிந்து 38,593 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 148 புள்ளிகள் குறைந்து 11,440 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவு பெற்றது.


newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like