1. Home
  2. வர்த்தகம்

ஏற்ற, இறக்கம் காணாத பெட்ரோல் விலை!

ஏற்ற, இறக்கம் காணாத பெட்ரோல் விலை!

சென்னையில் கடந்த 5 நாள்களாக பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.73.99-க்கு விற்படுகிறது.
இதேபோன்று டீசலும் கடந்த இரண்டு நாள்களாக மாற்றம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.69.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த திங்கள்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.85 -ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 14 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.99-க்கு விற்கப்பட்டது.

அதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து 5-ஆவது நாளாக பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ரூ.73.99-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று, கடந்த வியாழக்கிழமை ஒரு லிட்டர் டீசல் ரூ.69.62-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 10 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.72-க்கு விற்கப்பட்டது.

இன்றுவரை தொடர்ந்து 2-ஆவது நாளாக டீசல் விலையும் மாற்றம் இல்லாமல் ரூ.69.72-க்கே விற்கப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like