பெட்ரோல் விலை இன்றும் ஏறுமுகம் தான்!

சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றும் ஏறுமுகமாகவே உள்ளது. இன்று அவை முறையே 16 காசுகள், 14 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.45 -க்கும், டீசல் ரூ.69.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
 | 

பெட்ரோல் விலை இன்றும் ஏறுமுகம் தான்!

சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றும் ஏறுமுகமாகவே உள்ளது. இன்று அவை முறையே 16 காசுகள், 14 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.45 -க்கும், டீசல் ரூ.69.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று இவற்றின் விலையில் முறையே 16 காசுகள், 14 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.61-க்கும், டீசல் ரூ.69.84-க்கும் விற்கப்படுகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP