சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.70.85, டீசல் ரூ.65.62

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலை மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.நேற்றைய நிலவரப்படி, பெட்ரோல் ரூ.70.85 -க்கும் ,டீசல் ரூ.65.72 -க்கும் விற்கப்பட்டது.
 | 

சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.70.85, டீசல் ரூ.65.62

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலை மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.85 -க்கும் ,டீசல் ரூ.65.72 -க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலையில் மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.65.62 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 50 அமெரிக்க டாலருக்கு கீழாக குறைந்துள்ள நிலையில், எரிபொருள்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டுமென நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP