1. Home
  2. வர்த்தகம்

 பெட்ரோல், டீசல்  விலை உயர்வு!

 பெட்ரோல், டீசல்  விலை உயர்வு!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் முறையே 24 காசுகள், 31 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.41-க்கும், டீசல் ரூ.68.83 -க்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில 24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.65-க்கும், டீசல் 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.14-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

பெட்ரோல் விலை கடந்த 4 நாள்களாகவும், டீசல் விலை 10 நாள்களாகவும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like