1. Home
  2. வர்த்தகம்

தங்கம் விலை மேலும் குறைந்தது 

தங்கம் விலை மேலும் குறைந்தது 

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.328 குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.336-க்கு குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்து ரூ.29,264-க்கும், கிராமிற்கு ரூ.42 குறைந்து ரூ.3,658-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒருநாளில் மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.83 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.51.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like