1. Home
  2. வர்த்தகம்

தங்கம் விலை உயர்ந்தது

தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.29.192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4 உயர்ந்து ரூ.3,649-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து ரூ.50.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like