சந்தையில் 'பேட் மார்னிங்': சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

சந்தையில் 'பேட் மார்னிங்': சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி
 | 

சந்தையில் 'பேட் மார்னிங்': சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி


இன்று காலை சந்தை துவங்கியவுடன், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 3% சரிவை கண்டன.

சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து காணப்பட்டது. நிஃப்டி, 300 புள்ளிகள் சரிந்தது. 

அமெரிக்க பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை கண்ட நிலையில், இன்று காலை இந்திய பங்குச்சந்தையில், போட்டிபோட்டுக் கொண்டு பங்கு விற்பனை நடந்தது. 

இந்த சரிவால், முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP