கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு முகவர் வேலை: ரூ. 18,360 சம்பளம்

ஏர் இந்தியா விமானப் பயணத் துறை, 64 பாதுகாப்பு முகவர்களுக்கான பதவி இடங்கள் காலி. ஓர் டிகிரி உள்ளவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.
 | 

கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு முகவர் வேலை: ரூ. 18,360 சம்பளம்

ஏர் இந்தியா விமானப் பயணத் துறை, 64 பாதுகாப்பு முகவர்களுக்கான பதவி இடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் நேரடியாக எழுத்துத் தேர்வில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்பவர்களுக்கு கோவா விமான நிலையத்தில் வேலை வழங்கப்படும். 

தகுதி: ஓர் டிகிரி அவசியம்:

► ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி அறிந்திருக்க வேண்டும்

► கூடுதலாக, ஏவியேஷன் செக்யூரிட்டி அடிப்படை பாடம் (AVSEC) (12 நாள் புது படிவம்) படித்திருக்க வேண்டும்

வயது வரையறை: AVSEC உள்ளவர்கள், 31 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்; இல்லாதவர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் பதவி: பாதுகாப்பு முகவர் ( செக்யூரிட்டி ஏஜெண்ட்ஸ் )

ஒப்பந்த காலம்: 3 ஆண்டுகள் 

உள்நுழை தேர்வு தினங்கள்: 29, 30 செப்டம்பர் 2018 (அதுவே இறுதி தினங்களும் கூட)
                                      
இடம்: 

விமானநிலைய பாதுகாப்பு அடிப்படை படிப்பு சான்றிதழோடு விண்ணப்பிப்போர்: 

ஏர் இந்தியா லிமிடெட், டெம்போ ஹவுஸ், தரைத்தளம்,

கெம்பால், DB மார்க், பனாஜி, கோவா - 403001.

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 

விமானநிலைய பாதுகாப்பு படிப்பு சான்றிதழ் இல்லாதோர்... 

டான் பாஸ்கோ பள்ளி, MG சாலை, 

முனிசிபல் கார்பொரேஷன் அருகில், 

பனாஜி, கோவா - 403001. 

நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இன்டெர்வியூ 

சம்பளம்: ரூ. 18,360 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP