நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சம்பளத்துடன் கூடிய பயிற்சி! விண்ணப்பிக்கும் முறை  

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 635 இடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 | 

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சம்பளத்துடன் கூடிய பயிற்சி! விண்ணப்பிக்கும் முறை  

நெய்வேலி நிலக்கரி  நிறுவனத்தில்(என்எல்சி) டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 635 இடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப் பணியிடம் : 635 
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:- 
பட்டயப் பயிற்றுநர் பயிற்சி : 320 
தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி : 315

தகுதி:- 
பட்டயப் பயிற்றுநர் பயிற்சி: இயந்திர பொறியியல், மின் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் என பி.இ, பி.டெக் பயின்றிருக்க வேண்டும். 
தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி: தொழிற்பயிற்சித் துறையில் டிப்ளமோ பயின்றிருக்க வேண்டும். 

ஊக்கத் தொகை:-
பட்டயப் பயிற்றுநர் பயிற்சி : ரூ.4984 
தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி : ரூ.3542 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:- https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf 

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:- The General Manager, Learning & Development Centre, N.L.C India Limited. Block - 20, Neyveli - 607 803 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 16-10-2018 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :  25-10-2018 

மேலும் விபரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP