லைசென்ஸ் இருக்கா? அஞ்சல் துறையில் உடனே விண்ணப்பிங்க! 

இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

லைசென்ஸ் இருக்கா? அஞ்சல் துறையில் உடனே விண்ணப்பிங்க! 

இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த காலிப் பணியிடம் : 15 

பணி மற்றும் பணியிடம்:- 
மோட்டார் வாகன மெக்கானிக் : 09 
மோட்டார் வாகனம் மின்சாரம் : 01 
வெல்டர் : 02 
டயர் மனிதன் : 01 
ஓவியர் : 01 
டின்ஸ்மித் : 01 

ஊதியம் : ரூ.19,900 

வயது வரம்பு :  18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு 

தகுதி:- 8-வது தேர்ச்சியுடன் தொடர்புடைய துறையில் ஐடிஐ முடித்தவர்கள் (இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள்) 

விண்ணப்பிக்கும் முறை : http://www.tamilnadupost.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:- THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE,134-A, S. K. AHIRE MARG, WORLl, MUMBAl-400018. 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31 -12 -2018

மேலும் விவரங்களுக்கு: http://  https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SkilledArtisan_MMSMumbai_09112018.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP