காஞ்சிபுரத்தில் காலியாக இருக்கும் மத்திய அரசு வேலை!

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடம் குறித்த விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
 | 

மேலாண்மை : மத்திய அரசு வேலை 

காலிப் பணியிடம் : 13 

துறை : இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.ஐ.எல்) 

பணி விபரம் :- 
Assistant Grade 1 (HR) - 05 
Assistant Grade 1 (F&A) - 05 
Assistant Grade 1 (C&MM) - 03 

கல்வித் தகுதி : வர்த்தகத் துறையில் 50 சதவிகித தேர்ச்சியுடன் இளங்கலைப் பட்டம் 

பணியிடம் : காஞ்சிபுரம் 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http:// www.npcil.nic.in ஆன்லைன் மூலமாக 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் தேதி : 27.11.2018 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.12.2018 

வயது வரம்பு : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு: http:// http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/11/NPCIL-Recruitment-2018-Apply-Online-for-13-Assistant-Grade-Posts.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP