1. Home
  2. வர்த்தகம்

8-வது பாஸ்சா? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை இருக்கு!

8-வது பாஸ்சா? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை இருக்கு!

தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்திருந்திருப்பவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம்

காலிப் பணியிடம் : 05

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : http://www.tn.gov.in அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம், உச்சநீதிமன்ற வளாகம், சென்னை - 600 104

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23 நவம்பர் 2018

மேலும் விவரங்களுக்கு: http://https://drive.google.com/file/d/1ARtC5xSENzSYDvphiCtI_rbqnW3lj_S0/view என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

newstm.in

Trending News

Latest News

You May Like