தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா மாநில கவர்னராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா மாநில கவர்னராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக பாஜகவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராகவும், மாநில தலைவராகவும் திகழ்பவர் தமிழிசை சௌந்தரராஜன். தொழில்முறை மருத்துவரான அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறார். இந்நிலையில் பல மாநிலங்களுக்கு புதிதாக  கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா கவனராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP