சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்?: கேள்வி எழுப்பிய பெண்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள எருக்கலகோட்டை வாக்குச்சாவடியில் தேன்மொழி என்பவர் அதிகாரிகள், தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று கூறி கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
 | 

சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்?: கேள்வி எழுப்பிய பெண்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள எருக்கலகோட்டை வாக்குச்சாவடியில் தேன்மொழி என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி அதிகாரிகள் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என புகார் கூறிய தேன்மொழி, நடிகர் சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர், வாக்காளர் பட்டியளில் இல்லாததால், வாக்குச்சாவடிக்கு சென்று விட்டு வாக்களிக்க இயலாமல் திரும்பி விட்டு, பின்னர் சிறப்பு சலுகை மூலம் வாக்களித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP