’அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்’ 

அரசின் சாதனைகளே இடைத்தேர்தலில் வெற்றியை தேடி கொடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

’அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்’ 

அரசின் சாதனைகளே இடைத்தேர்தலில் வெற்றியை தேடி கொடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைச்சர் அளித்த பேட்டியில், ’விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்’ என்றார். மேலும், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP