வாக்குச்சாவடியில் போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!

விக்கிரவாண்டி 235வது வாக்குச்சாவடியில் காவல் ஆய்வாளர் பூங்கோதையுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 | 

வாக்குச்சாவடியில் போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!

விக்கிரவாண்டி 235வது வாக்குச்சாவடியில் காவல் ஆய்வாளர் பூங்கோதையுடன் திமுகவினர் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். 

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 235வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனிடையே வாக்குச்சாவடி அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்ற காவல் ஆய்வாளர் பூங்கோதை உத்தரவிட்டதால் திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP