திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவு கிடைத்துள்ளதாகவும் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ’திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரம் இரவு 11 மணிக்கு மேல் நடைபெற்றுள்ளது. வல்லம் டிஎஸ்பி சீத்தாராமன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்  ஐ.ஜி. வரதராஜூ.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP