இனி இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும்

இனி இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும்
 | 

இனி இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும்

பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி, நோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ரயில் சேவை மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வசதிகள் உள்ளதா?. இறந்தவரின் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக ரயிவேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில்,  ‘ரயில் சேவை மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வசதி தற்போதைக்கு இல்லை, ஆனால் இறந்தவர் உடலை ரயில் மூலமாக கொண்டு செல்ல வசதிகள் நீண்டகாலமாகவே உள்ளன’ என்று தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP