குரூப்-4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி 

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 | 

குரூப்-4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி 

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-4 பிரிவில் மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6,491இல் இருந்து 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு பாடத்திட்டம் குறித்து கருத்துக் கேட்க டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இணையதளத்தில் தேர்வர்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP