கிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூரில் இன்று, கிணறு தூர்வாரும்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
 | 

கிணறு தூர்வாரும்போது விபத்து: 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூரில் இன்று, கிணறு தூர்வாரும்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஆலத்தூர் கிராமத்தில் கிணற்றில் தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP