Logo

மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருவதையொட்டி, சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை

சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை  வருவதையொட்டி சென்னையின் முக்கிய இடங்களில் பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP