Logo

மதுரை: மேலூர் பிரபல திரையரங்கில் தீ விபத்து!

மதுரை, மேலூரில் உள்ள பிரபல திரையரங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
 | 

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கணேஷ் திரையரங்கில் இன்று படம் திரையிடப்பட்டிருந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து படம் பார்த்துகொண்ட ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வேகமாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தரை தளத்தில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து சேதமாகின. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP