முகிலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் மீது சிபிசிஐடி போலீசார் 500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
 | 

முகிலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு  எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் மீது சிபிசிஐடி போலீசார் 500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் முகிலன், விஸ்வநாதன் மீது கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 6ஆம் தேதி திருப்பதியில் கைது செய்யப்பட்ட முகிலன் திருச்சி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP