குயின்ஸ் கிளப்: இறுதி ஆட்டத்தில் மரின் சிலிக்கிடம் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி குயின்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை வென்றார் மரின் சிலிக்.
 | 

குயின்ஸ் கிளப்: இறுதி ஆட்டத்தில் மரின் சிலிக்கிடம் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி குயின்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை வென்றார் மரின் சிலிக். 

லண்டனில் நடந்து வந்த குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச், உலக தரவரிசையில் 6ம் இடம் வகிக்கும் குரோவேஷியாவின் மரின் சிலிக்குடன் மோதினார். 

இரண்டு மணி நேரம், 57 நிமிடம் நடந்த இப்போட்டியில் சிலிக், 5-7, 7-6 (7/4), 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தார். இதனால் சிலிக், தனது இரண்டாவது குயின்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP