Logo

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் ரூ.15 ஆயிரம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழைத்தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தாா்.
 | 

குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாயாருக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 12-ம் வகுப்பை முடிக்கும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும்.இந்த பணம் தாயாரின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இதன்மூலம் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP