ஆட்டோமொபைல் துறையை மீட்கும் முயற்சி: வாகனம் வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மத்திய அமைச்சகத்தின் துறைகள் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 | 

ஆட்டோமொபைல் துறையை மீட்கும் முயற்சி: வாகனம் வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மத்திய அமைச்சகத்தின் துறைகள் புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. 

மத்திய அமைச்சகத்தின் செலவினங்களை குறைப்பதற்காக மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வாகனங்கள் வாங்க தடை விதித்திருந்தது. தற்போது ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அதை மீட்கும் முயற்சியாக புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP