Logo

Truecaller -ல் இருந்து உங்கள் மொபைல் எண்ணை எவ்வாறு நீக்கலாம் ?

உங்களுக்கு வரும் அழைப்பு யாருடையது என்பதை அறிய உங்களது தொடர்பு பட்டியல் பயன்படுத்தப் படுகிறது . இதனால் நீங்கள் truecaller - ஐ பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் உங்களது எண் பயன்பாட்டில் இருக்கும் என்பதுதான்.
 | 

Truecaller -ல் இருந்து உங்கள் மொபைல் எண்ணை எவ்வாறு நீக்கலாம் ?

கூகுள் பிலே ஆப் ஸ்டோரில் இருந்து அதிக நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் ஒன்று trucaller. அதற்கு காரணம் unkown நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் யாருடையது என்று எளிதாக அறிய முடியும் என்பதுதான். ஆனால் இந்த செயலியில் சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கிறது.

அதாவது உங்களுக்கு வரும் அழைப்பு யாருடையது என்பதை அறிய உங்களது தொடர்பு பட்டியல் பயன்படுத்தப்  படுகிறது . இதனால் நீங்கள் truecaller - ஐ பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் உங்களது எண் பயன்பாட்டில் இருக்கும் என்பதுதான். இந்த செயல்முறை தொல்லை என நினைப்பவர்கள் எவ்வாறு truecaller  -ல் இருந்து உங்களது மொபைல் எண்ணை நீக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

முதலில் truecaller  செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

truecaller-யை log-in செய்து உங்கள் அக்கவுண்டிற்குள் செல்லவும்.

மூலையில் இருக்கும் people ஐ கானை தொட்டு செட்டிங்கிற்குள் செல்லவும்.

செட்டிங்கில் இருக்கும் deactive பட்டனை தொட்டு செயலிழக்க செய்யவும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP