வங்கி முறைகேடு - 169 இடங்களில் சிபிஐ சோதனை!

வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

வங்கி முறைகேடு - 169 இடங்களில் சிபிஐ சோதனை!

வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன்களை பெற்று கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், சிபிஐ அதிகாரிகள் இன்று  பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட 15 மாநிலங்களில் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP