கருத்து சொல்ல வாங்க...புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியீடு!

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு (மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்) இன்று வெளியிட்டுள்ளது.
 | 

கருத்து சொல்ல வாங்க...புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியீடு!

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மீது ஜூன் 30-ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP